ஐபோன் 15 இன் அம்சங்கள் இவைதான்..! கசிந்துள்ள தகவல்

iPhone India
By Pavan Sep 12, 2023 09:05 AM GMT
Report

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அப்பிளின் இறுதி அப்டேட் ஆன ஐபோன் 15 இன் அம்சங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஐபோன் 15 வெளியீட்டு நிகழ்வு இந்தியாவில், இன்று இரவு 10:30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐபோன் 15 இன் அம்சங்கள் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன.

கேமரா அப்டேட்

ஐபோன் 15 ஆனது 147.6 x 71.6 x 7.8mm மற்றும் 171g எடையில் வெளியாக உள்ளதாகவும் இது ஐபோன் 14ஐ விட ஒரு கிராம் குறைவாக இது வெளியாகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த முறை ஐபோன் 15 மொபைலில் 48MP பிரைமரி கேமரா இடம்பெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஐபோன் 15 இன் அம்சங்கள் இவைதான்..! கசிந்துள்ள தகவல் | Iphone 15 Launch Live Update

ஐபோன் 15 இல் A16 bionic அல்லது A17 bionic ப்ராசஸர் இடம்பெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், இதில் iOS 17 அப்டேட்டும் கூட வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தமுறை இந்த முறை Type - C சார்ஜிங் போர்ட் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்