குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கும் இலங்கையின் அசத்தல் வீரன் - வெளியான அறிவிப்பு
Sri Lanka Cricket
TATA IPL
Indian Cricket Team
Dasun Shanaka
IPL 2023
By pavan
2023க்கான ஐ.பி.எல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணி வில்லியம்சனுக்குப் பதிலாக தசுன் ஷனகாவை நியமித்துள்ளது.
சென்னைக்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பவுண்டரியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது வில்லியம்சனின் வலது காலில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் வில்லியம்சனுக்குப் பதிலாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விளையாடவுள்ளார்.
50 லட்சம்

அவரது அடிப்படை விலையான INR 50 லட்சத்திற்கு கையொப்பமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல்லில் இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனகாவிற்கு இது முதல் சீசன் என்பது குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி