2023 க்கான ஐ.பி.எல் போட்டிக்கான நேர அட்டவணை வெளியீடு - முதலாவது போட்டி எந்த அணிக்கு தெரியுமா...
Chennai Super Kings
India
IPL 2023
By pavan
2023 க்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டி மார்ச் 31 முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நரேந்திர மோடி அரங்கத்தில் இரவு 7.30 மணிக்கு விளையாடவுள்ளன.
மைதானங்கள்
இந்த ஆண்டுக்கான போட்டி அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
அதேவேளை, அனைத்து போட்டிகளுக்குமான நேர அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளன.

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி