ஆரம்பமாகிறது ஐபிஎல் தொடர் - முதல் போட்டியில் குஜராத் சென்னை பலப்பரீட்சை..!

Hardik Pandya MS Dhoni Chennai Super Kings Gujarat Titans IPL 2023
By Dharu Mar 31, 2023 10:41 AM GMT
Report

பத்து அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். போட்டி தொடர் இன்று ஆரம்பமாகிறது.

முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஆமதாபாத், ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். போட்டி, 2008-ல் இருந்து இந்திய துடுப்பாட்ட வாரியம் சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வாகை சூடியது.

தொடக்க ஆட்டம்

csk vs gt live

இந்த நிலையில் 16-வது ஐ.பி.எல். தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி மே 28ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரானது, சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும் 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இடம்பெரும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன.

10 அணிகளின் வீரர்கள் பட்டியல்

ipl live score

சென்னை சூப்பர் கிங்ஸ்

டோனி (தலைவர்), டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், சுப்ரன்ஷூ சேனாபதி, அம்பத்தி ராயுடு, அஜிங்யா ரஹானே, ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிரிட்டோயரிஸ், மிட்செல் சான்ட்னெர், பகத் வர்மா, மொயீன் அலி, ஷிவம் துபே, பென் ஸ்டோக்ஸ், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், தீபக் சாஹர், தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷர் தேஷ்பாண்டே, மதீஷா பதிரானா, சிசாண்டா மகாலா, ஆகாஷ் சிங்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

டேவிட் வார்னர் (தலைவர்), பிரித்வி ஷா, ரோமன் பவெல், ரிபல் பட்டேல், சர்ப்ராஸ் கான், யாஷ் துள், அமன் கான், பில் சால்ட், மனிஷ் பாண்டே, ரிலீ ரோசவ், அக்ஷர் பட்டேல், லலித் யாதவ், மிட்செல் மார்ஷ், கமலேஷ் நாகர்கோட்டி, பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், அன்ரிச் நோர்டியா, சேத்தன் சகாரியா, குல்தீப் யாதவ், லுங்கி இங்கிடி, முஸ்தாபிஜூர் ரகுமான், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா, முகேஷ் குமார்.

குஜராத் டைட்டன்ஸ்

ஹர்திக் பாண்ட்யா (தலைவர்), டேவிட் மில்லர், சுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சஹா, கேன் வில்லியம்சன், உர்வில் பட்டேல், கே.எஸ்.பரத், சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஒடியன் சுமித், ஜெயந்த் யாதவ், பிரதீப் சங்வான், ராகுல் திவேதியா, ஷிவம் மாவி, அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஷ் லிட்டில், மொகித் ஷர்மா, அபினவ் மனோகர், நூர் அகமது, யாஷ் தயாள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நிதிஷ் ராணா (தலைவர்), ரிங்கு சிங், ரமனுல்லா குர்பாஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (காயத்தால் அவதி) என்.ஜெகதீசன், லிட்டான் தாஸ், மன்தீப் சிங், டேவிட் வைஸ், அனுகுல் ராய், ஆந்த்ரே ரஸ்செல், வெங்கடேஷ் அய்யர், ஷகிப் அல்-ஹசன், குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் ஷர்மா, லோக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், ஹர்ஷித் ராணா, டிம் சவுதி, ஷர்துல் தாக்குர், சுனில் நரின், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

லோகேஷ் ராகுல் (தலைவர்), மனன் வோரா, குயின்டான் டி காக், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, கிருஷ்ணப்பா கவுதம், கரண் ஷர்மா, குருணல் பாண்ட்யா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ். ரொமாரியோ ஷெப்பர்டு, டேனியல் சாம்ஸ், ஸ்வப்னில் சிங், பிரேராக் மன்கட், யுத்விர் சிங், அவேஷ் கான், மயங்க் யாதவ், மொசின் கான், ரவி பிஷ்னோய், ஜெய்தேவ் உனட்கட், யாஷ் தாக்குர், அமித் மிஸ்ரா, நவீன் உல்-ஹக், மார்க்வுட்.

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா (தலைவர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, ரமன்தீப் சிங், டிம் டேவிட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், விஷ்ணு வினோத், அர்ஜூன் தெண்டுல்கர், ஜோப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, டுவான் ஜேன்சன், ஹிருத்திக் ஷோகீன், குமார் கார்த்திகேயா, பியுஷ் சாவ்லா, ஆகாஷ் மாத்வால், ஜாசன் பெரன்டோர்ப், ராகவ் கோயல், டிவால்ட் பிரேவிஸ்.

பஞ்சாப் கிங்ஸ்

ஷிகர் தவான் (தலைவர்), பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன், ஷாருக்கான், ஹர்பிரீத் சிங், அதர்வா டெய்ட், ராஜ் பாவா, ரிஷி தவான், சாம் கர்ரன், சிகந்தர் ராசா, மொகித் ரதீ, ஷிவம் சிங், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், பல்தேஜ் சிங், ககிசோ ரபடா, நாதன் எலிஸ், ராகுல் சாஹர், வித்வாத் கவேரப்பா, மேத்யூ ஷார்ட். 

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் (தலைவர்), தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், ஷிம்ரன் ஹெட்மயர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல், ரையான் பராக், குணல்சிங் ரதோர், டோனவன் பெரீரா, ஜோ ரூட், ஆர்.அஸ்வின், ஜாசன் ஹோல்டர், ஆகாஷ் வஷிஸ்ட், அப்துல் பாசித், கே.சி.கரியப்பா, குல்தீப் சென், குல்டிப் யாதவ், நவ்தீப் சைனி, கே.எம்.ஆசிப், டிரென்ட் பவுல்ட், முருகன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா, ஒபெட் மெக்காய், சந்தீப் ஷர்மா.

பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ்

பாப் டு பிளிஸ்சிஸ் (தலைவர்), பின் ஆலென், விராட்கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், ஹசரங்கா, கரண் ஷர்மா, சோனு யாதவ், மனோஜ் பண்டாகே, ஹர்ஷல் பட்டேல், ஷபாஸ் அகமது, ஆகாஷ்தீப், ஹேசில்வுட் (காயம்), ரஜத் படிதார் (காயம்), சித்தார்த் கவுல், முகமது சிராஜ், ரீஸ் டாப்லே, ஹிமான்ஷூ ஷர்மா, ராஜன் குமார், அவினாஷ் சிங், பிரேஸ்வெல்.

ஐதராபாத் சன் ரைசர்ஸ்

மார்க்ரம் (தலைவர்), அப்துல் சமத், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசென், அன்மோல்பிரீத் சிங், உபேந்திரா யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, மார்கோ ஜேன்சன், வாஷிங்டன் சுந்தர், விவ்ராந்த் ஷர்மா, மயங்க் தாகர், சமர்த் வியாஸ், சன்விர் சிங், புவனேஷ்வர் குமார், பசல்ஹக் பரூக்கி, கார்த்திக் தியாகி, டி.நடராஜன், உம்ரான் மாலிக், அகீல் ஹூசைன், அடில் ரஷித், மயங்க் மார்கண்டே. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023