ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம் - முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!
MS Dhoni
Chennai Super Kings
TATA IPL
IPL 2023
By Kiruththikan
இந்தியாவில் பிரபலமாக இடம்பெற்று வருகின்ற ஐபிஎல் போட்டியின் தரவரிசை பட்டியலில் சடுதியான மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி அதிக புள்ளிகளை மீண்டும் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சென்னை அணி கலந்து கொண்ட 11 போட்டிகளில் 06 போட்டிகள் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.
சென்னை அணி
இந்த நிலையில் 5 ஆவது இடத்தில் இருந்த மும்பை அணி நேற்று (09) பெங்லூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியின் பின்னர் தற்போது 3 ஆம் இடத்தில் உள்ளது.
இந்த விடயமானது ஐபில் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அதேவேளை, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழு விபரம்


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி