ஐபிஎல் தரவரிசை பட்டியலில் மாற்றம் - முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!
Chennai Super Kings
By pavan
இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல்(ipl 2024) போட்டியில் தற்போது கொல்கத்தா அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணியானது இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில்
இந்தநிலையில், ராஜஸ்தான் அணியும் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற போதிலும் நிகர ஓட்ட விகிதத்தின்படி இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதேவேளை, சென்னை அணியானது நடந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலதிக விபரம்
மரண அறிவித்தல்