ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம் - முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!
MS Dhoni
Chennai Super Kings
TATA IPL
IPL 2023
By pavan
இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தற்போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
ஐபிஎல் போட்டியானது கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் தற்போது 6 போட்டிகள் முடிவடைந்ததுள்ளது
இந்த நிலையில், ஐபிஎல் போட்டியின் பத்து அணிகளுக்கான தரவரிசையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அணி
அதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கலந்து கொண்ட முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தற்போது முதலிடத்தில் இடத்தில் உள்ளது.
எனினும், சென்னை அணியும் கலந்து கொண்ட போட்டியில் வெற்றி பெற்ற போதும் தரவரிசை பட்டியலில் பிரகாரம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அத்தோடு, தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் குஜராத் ரைட்டன்ஸ் அணி உள்ளதோடு 4 ஆம் இடத்தில் கல்கத்தா அணி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி