ஐபிஎல்லில் விளையாடவுள்ள யாழ்ப்பாண இளைஞன்..! பயிற்சிகள் தீவிரம்
Cricket
Sri Lanka
World
By Shalini Balachandran
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க காயம் காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு மாற்று வீரராக விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் அவர் 50 இலட்சம் இந்திய ரூபாவிற்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர வலைப்பயிற்சி
இந்நிலையில் விஜயகாந்த் வியாஸ்காந்த் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் எதிர்வரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி