சாதாரணதர பெறுபேறு : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் படைத்த சாதனை

Vavuniya G.C.E. (O/L) Examination Northern Province of Sri Lanka
By Independent Writer Jun 21, 2026 11:46 AM GMT
Report

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது.

வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின்படி 26 மாணவிகள், 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

சிறந்த பெறுபேறுகள்

 அத்துடன் 17 மாணவிகள் 8 பாடங்களிலும் ஏ சித்திகளையும், 17 மாணவிகள் ஏழு பாடங்களிலும் ஏ சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

சாதாரணதர பெறுபேறு : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் படைத்த சாதனை | Irambaikulam Girls College Vavuniya Ol Results

இதேவேளை அண்மையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் 08 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் 576 மாணவர்கள் 9 ஏ பெறுபேற்றை பெற்றிருந்தனர்.

நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை!

நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை!

சாதாரண தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் பதிவான புதிய சாதனைகள்!

சாதாரண தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் பதிவான புதிய சாதனைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026