மோதல்களுக்கு பின்னர் பொதுவெளியில் தோன்றிய ஈரான் ஆன்மிக தலைவர்

Iran Israel-Iran conflict
By Sumithiran Jul 05, 2025 11:01 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தொடங்கியதிலிருந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி முதல் முறையாக பொதுவெளியில் தோன்றியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 சனிக்கிழமை இரவு தெஹ்ரான் நகர மையத்தில் உள்ள தனது அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இமாம் கொமெய்னி ஹுசைனியாவில்  சனிக்கிழமை இரவு நடைபெற்ற இமாம் ஹுசைன் (அலை) என்பவரின் நினைவு தினத்தைக் குறிக்கும் விழாவில்  அயதுல்லா கமேனி கலந்து கொண்டார்.

நினைவு தினத்தில் பஙகேற்ற கமேனி

இன்றிரவு(05) முஹர்ரமின் ஒன்பதாவது இரவு, இதில் மூன்றாவது ஷியா இமாம் ஹுசைன் இப்னு அலி மற்றும் அவரது கூட்டாளிகள் கர்பலா போரில் கொல்லப்பட்டனர்.

மோதல்களுக்கு பின்னர் பொதுவெளியில் தோன்றிய ஈரான் ஆன்மிக தலைவர் | Iran Ali Khamenei Attended A Mourning Ceremony

ஜூன் 13 அன்று தொடங்கிய இஸ்ரேலுடனான மோதலின் போது பதிவு செய்யப்பட்ட உரையில் கமேனி கடைசியாக தோன்றினார், அப்போது ஈரானின் உயர்மட்ட தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

இதேவேளை இஸ்ரேல் - ஈரான் போரில், ஈரானிய ஆன்மிக தலைவர் பதுங்கு குழியில் பதுங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் உள்ள அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது, அதன் பிறகு இஸ்ரேலை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களுடன் ஈரான் பதிலடி கொடுத்தது.

சவுதியில் நிரந்தரமாக குடியேறப்போகும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ

சவுதியில் நிரந்தரமாக குடியேறப்போகும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ

வெளிநாடொன்றில் இழுத்து மூடப்படும் மைக்ரோசொப்ட் அலுவலகம்

வெளிநாடொன்றில் இழுத்து மூடப்படும் மைக்ரோசொப்ட் அலுவலகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023