நான்கு நாடுகளின் கப்பல்கள் : ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதி
China
India
Iran
Iraq
Strait of Hormuz
By Jaso
நான்கு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திரமாக செல்லலாம் என ஈரான் இன்று புதன்கிழமை (நவ. 4) அறிவித்துள்ளது.
இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நான்கு நாடுகளின் கப்பல்களே ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், ஹோர்முஸ் வழியாக பயணிக்கும் இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி