முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலை
Gotabaya Rajapaksa
Sri Lanka
By Pavi
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (04.11.2026) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவதற்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி