பாடசாலை கால அட்டவணையில் மாற்றம் - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Ministry of Education Education schools School Holiday
By Thulsi Nov 04, 2026 02:09 AM GMT
Report

புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் போது, அந்தந்த ஆண்டுகளில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தைக் கருத்திற் கொண்டு பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

இந்த விடயம் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் வெளியான சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைக்கப்படும் அபாயம்..! கோட்டாவுக்கு ஏற்பட்ட கதியே அநுரவுக்கும்: எச்சரிக்கும் எம்.பி.

சுற்றிவளைக்கப்படும் அபாயம்..! கோட்டாவுக்கு ஏற்பட்ட கதியே அநுரவுக்கும்: எச்சரிக்கும் எம்.பி.

அறிமுகப்படுத்தத் திட்டம்

அத்துடன், 2027 ஆம் ஆண்டில் 2 ஆம் மற்றும் 6 ஆம் தரங்களுக்கும், 2028 ஆம் ஆண்டில் 3 ஆம் மற்றும் 7 ஆம் தரங்களுக்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  

பாடசாலை கால அட்டவணையில் மாற்றம் - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | School Timetable Ministry Of Education Circular

2029 ஆம் ஆண்டில் 4, 8 மற்றும் 10 ஆம் தரங்களுக்கும், 2030 ஆம் ஆண்டில் 5, 9 மற்றும் 11 ஆம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

உயர்தர இரண்டாம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2031 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

1.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

1.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

புதிய கல்விச் சீர்திருத்தம்

இந்த புதிய பாடத்திட்டத்தைக் கற்கும் மாணவர்கள் முதன்முறையாக 2033 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை கால அட்டவணையில் மாற்றம் - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | School Timetable Ministry Of Education Circular

புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது சில தரங்களுக்கு, அதாவது 2027 ஆம் ஆண்டில் 3, 4 மற்றும் 5 ஆம் தரங்களுக்கும், 2028 ஆம் ஆண்டில் 4 மற்றும் 5 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 5 ஆம் தரத்திற்கும் பழைய பாடத்திட்டமே நடைமுறையில் இருக்கும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் போது, அந்தந்த ஆண்டுகளில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை கருத்திற்கொண்டு பாடசாலை நேர அட்டவணைகளை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TIN இலக்கத்தை இதுவரை பெறாத மக்களுக்கு அரசாங்கத்தின் சிறப்பு அறிவிப்பு

TIN இலக்கத்தை இதுவரை பெறாத மக்களுக்கு அரசாங்கத்தின் சிறப்பு அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி