சுற்றிவளைக்கப்படும் அபாயம்..! கோட்டாவுக்கு ஏற்பட்ட கதியே அநுரவுக்கும்: எச்சரிக்கும் எம்.பி.

Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Gota Go Home 2022 Gota Go Gama NPP Government
By Thulsi Nov 04, 2026 02:56 AM GMT
Report

6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்கு ஏற்பட்டதை விடவும் மோசமான நிலையே தற்போதைய அரசுக்கும் ஏற்படும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், அரசு பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பித்துள்ளது. 1988 - 1989 காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட அதிகமானவர்கள் இந்த அரசில் இருக்கின்றார்கள்.

TIN இலக்கத்தை இதுவரை பெறாத மக்களுக்கு அரசாங்கத்தின் சிறப்பு அறிவிப்பு

TIN இலக்கத்தை இதுவரை பெறாத மக்களுக்கு அரசாங்கத்தின் சிறப்பு அறிவிப்பு

சுற்றிவளைக்கப்படும் அபாயம்

ஜனாதிபதி முதற்கொண்டு அதிகமானவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களே இன்று ஆட்சி செய்கின்றனர். அவ்வாறிருக்க, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்குச் சட்டம் எதற்கு எனக் கேட்கின்றோம்.

சுற்றிவளைக்கப்படும் அபாயம்..! கோட்டாவுக்கு ஏற்பட்ட கதியே அநுரவுக்கும்: எச்சரிக்கும் எம்.பி. | Anura S Government Faces The Same Fate As Gotabaya

தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்படுபவர்கள் 24 மணிநேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுப் பின்னரே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்கள்.

ஆனால் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 72 மணிநேரம் காவல்துறை தடுப்புக்காவலில் வைக்க முடியும். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை 72 மணிநேரம் வைக்க நடவடிக்கை எடுத்தால், காவல் நிலையங்கள் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்படும் அபாயம் இருக்கின்றது.

ஹரக் கட்டாவின் கறுப்புப் பணம்: காவல்துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பாலமாக செயற்பட்ட பௌத்த துறவி!

ஹரக் கட்டாவின் கறுப்புப் பணம்: காவல்துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பாலமாக செயற்பட்ட பௌத்த துறவி!

மோசமான நிலைமை

முன்னாள் காவல்துறை மா அதிபர்கள் மற்றும் காவல்துறை பொறுப்பதிகாரிகள் பலர் இன்று சிறையில் இருக்கின்றார்கள்.

சுற்றிவளைக்கப்படும் அபாயம்..! கோட்டாவுக்கு ஏற்பட்ட கதியே அநுரவுக்கும்: எச்சரிக்கும் எம்.பி. | Anura S Government Faces The Same Fate As Gotabaya

அரசு கூறும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் செய்யப் போனால், இந்த நிலையே தற்போதைய காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்படும்.

எனவே காவல்துறையினர் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். எனவே, இந்தச் சட்டமூலத்தை அரசு உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் இந்தச் சட்டம் அனுமதிக்கப்பட்டால், 6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்கு ஏற்பட்டதை விடவும் மோசமான நிலைமை ஏற்பட்டு, அனைவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்." - என்றார்.

மக்களின் உணர்வுகளை அவமதித்த சந்திரசேகர் எம்.பியின் உரை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

மக்களின் உணர்வுகளை அவமதித்த சந்திரசேகர் எம்.பியின் உரை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி