அமெரிக்கப் போர் விமானங்களை சிதறடித்த ஈரான்! சிதைக்கப்பட்ட இராணுவத் தளம்

Middle East Jordan World Iran-US Conflict
By Dhilak Jul 17, 2026 12:30 PM GMT
Report

ஜோர்டானில் உள்ள அஸ்ராக் (Azraq) இராணுவத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர் விமானங்கள், இராணுவத் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.

எனினும், தங்களை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஈரானிய ஏவுகணைகளைத் தங்கள் நாட்டு இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஜோர்டான் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குவைத்தின் பல பகுதிகளில் அமெரிக்கப் படைகளும் இஸ்ரேல் ஆதரவுப் போராளிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்களை இலக்கு வைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக குவைத்தை அதிரவைத்த ஈரானின் 12ஆவது பதிலடி நகர்வு

அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக குவைத்தை அதிரவைத்த ஈரானின் 12ஆவது பதிலடி நகர்வு

நேருக்கு நேர் பதிலடி 

அங்குள்ள அதிவேக பீரங்கி ரொக்கெட் அமைப்புகள் (HIMARS) மற்றும் ஏவுகணைகளைத் தாம் அழித்துள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.

அமெரிக்கப் போர் விமானங்களை சிதறடித்த ஈரான்! சிதைக்கப்பட்ட இராணுவத் தளம் | Iran Attacks Us Warplanes In Jordan

Image Credit: Al-Monitor

இந்தத் தாக்குதல்கள் மூலம் பெருமளவிலான ஈரானுக்கு எதிரானவர்களும் அமெரிக்கச் சிறப்புப் படைகளும் அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள புரட்சிகரப் பாதுகாப்புப் படை, இந்த நேருக்கு நேர் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

இரவிரவாக இரவாக அமெரிக்கா தாக்குதல் - பற்றி எரியும் பாலங்கள்: ஈரான் கடும் பதிலடி

இரவிரவாக இரவாக அமெரிக்கா தாக்குதல் - பற்றி எரியும் பாலங்கள்: ஈரான் கடும் பதிலடி

துபாயில் வெடிப்புச் சத்தம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

துபாயில் வெடிப்புச் சத்தம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024