இஸ்ரேல் மீதான பதிலடி : ஈரான் தளபதியின் சூளுரை

Iran-Israel Cold War Iran-Israel War
By Sumithiran Jun 14, 2025 09:50 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

ஈரானிய பழிவாங்கும் தாக்குதல்கள் என அழைக்கப்படும் "ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3" தேவைப்படும் வரை தொடரும் என்று மூத்த ஈரானிய இராணுவ அதிகாரி ஜெனரல் அஹ்மத் வாஹிடி சூளுரைத்துள்ளார்.

இதேவேளை ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்களை அடுத்து பதிலடி நடவடிக்கையில் ஈரானும் இறங்கியுள்ளது.

இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஏவுகணைகள்

இஸ்ரேலுக்குள் உள்ள இலக்குகள் மீது இரண்டாவது சுற்றுத் தாக்குதல்கள் தொடங்கியுள்ளதாக ஈரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானிய ஏவுகணைகள் மழை போல பொழிந்ததால் பெரும் வெடிப்புகள் ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மீதான பதிலடி : ஈரான் தளபதியின் சூளுரை | Iran Destroys Two Israeli F 35 Fighter Jets

தலைநகர் தெஹ்ரானில் இருந்தும், மேற்கு ஈரானின் கெர்மன்ஷாவிலிருந்தும் இஸ்ரேலின் ஆழமான இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலை துவம்சம் செயும் ஈரான் : புடினுக்கு பறந்த அவசர அழைப்பு

இஸ்ரேலை துவம்சம் செயும் ஈரான் : புடினுக்கு பறந்த அவசர அழைப்பு

இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை

இதற்கிடையே, ஈரானிய தாக்குதலை எதிர்பார்தது எதிர்பார்த்து, இஸ்ரேலிய இராணுவ விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். 

இஸ்ரேல் மீதான பதிலடி : ஈரான் தளபதியின் சூளுரை | Iran Destroys Two Israeli F 35 Fighter Jets

இதேவேளை இஸ்ரேலின் இரண்டு எப்35 போர்விமானங்களை சுட்ட வீழ்த்தியதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி: அடுத்தடுத்த நகர்வுகளுக்கு செல்லும் இஸ்ரேல்!

ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி: அடுத்தடுத்த நகர்வுகளுக்கு செல்லும் இஸ்ரேல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018