இஸ்ரேல் மீது தாக்குதல் தொடரும் - போர் நிறுத்தம் இல்லை : சூளுரைக்கும் ஈரான்

Israel Iran Iran-Israel Cold War Iran-Israel War Israel-Iran conflict
By Raghav Jun 24, 2025 01:54 AM GMT
Report

இஸ்ரேல் (Israel) மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லை எனவும் ஈரான் (Iran) அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இரு நாடுகளுக்கும் இடையே "முழுமையான போர் நிறுத்தம்" ஏற்பட்டதாக அறிவித்த சில மணி நேரங்களில் வெளியாகியுள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi ), X தளத்தில் வெளியிட்ட பதிவில், "தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தமோ இல்லை.

அதிரும் மத்திய கிழக்கு : ஆக்கிரமிப்புக்கும் அடிபணியாது ஈரான் - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அலி கமேனி

அதிரும் மத்திய கிழக்கு : ஆக்கிரமிப்புக்கும் அடிபணியாது ஈரான் - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அலி கமேனி

சட்டவிரோத ஆக்கிரமிபு

இருப்பினும், இஸ்ரேல் அரசு ஈரான் மக்கள் மீதான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி காலை 4 மணிக்கு முன் நிறுத்தினால், அதற்கு பிறகு எங்கள் பதிலடி நடவடிக்கைகளை தொடர விருப்பமில்லை," என்று குறிப்பிட்டார்.

மேலும், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு, ஈரான் கட்டாரில் உள்ள அல் உதெய்த் அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களில் வெளியானது.

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்: ட்ரம்ப் அறிவிப்புக்கு பின் பதற்றம்

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்: ட்ரம்ப் அறிவிப்புக்கு பின் பதற்றம்

அமெரிக்க ஜனாதிபதி

இந்த தாக்குதல், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஈரானிய இலக்குகள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி, தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 12 மணி நேர முதல் கட்ட போர் நிறுத்தம் 6 மணி நேரத்தில் தொடங்கும் என்றும், 24 மணி நேரத்திற்குள் "12 நாள் போர்" முடிவடையும் என்றும் அறிவித்திருந்தார்.

இருப்பினும், இஸ்ரேல் அல்லது ஈரான் அரசாங்கங்களிடமிருந்து இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

ஈரான் யாருக்கும் அடிபணியாது: ஆத்திரத்தின் உச்சத்தில் அலி கமேனி

ஈரான் யாருக்கும் அடிபணியாது: ஆத்திரத்தின் உச்சத்தில் அலி கமேனி

உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

you may like this 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026