அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கிய சலுகை!

Middle East World Russia Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Apr 24, 2026 05:59 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஈரான் அரசு தற்போது பரிசீலித்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்தப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குப் புதிய வரிகளை விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

எனினும், ரஷ்யா போன்ற ஈரானுடன் நெருக்கமான நட்புப் பாராட்டும் நாடுகளுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மொஸ்கோவிற்கான ஈரான் தூதர் காசிம் ஜலாலி தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்

வெற்றிகரமாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்

தெளிவான முடிவுகள்

தற்போது ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சலுகைகள் எதிர்காலத்தில் தொடருமா என்பது குறித்துத் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும், தற்போதைய சூழலில் ரஷ்யாவின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஈரான் வெளியுறவு அமைச்சகம் இந்த விதிவிலக்குகளைச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கிய சலுகை! | Iran Granted Russia Fee Exemption Transit Hormuz

உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்துப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது, சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குவைத் விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்...! வெளியான அறிவிப்பு

குவைத் விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்...! வெளியான அறிவிப்பு

போர்நிறுத்த காலத்தில் ஆயுதங்களைக் குவிக்கும் ஈரான்...! ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

போர்நிறுத்த காலத்தில் ஆயுதங்களைக் குவிக்கும் ஈரான்...! ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016