ஒன்று வெடித்தால் நான்கு வெடிக்கும் : ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் காத்திரமான பதிலடி

Donald Trump Iran Iran-US Conflict
By Jaso Apr 27, 2026 12:05 PM GMT
Report

 ஒரு ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில் அதற்கு ஈரானும் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது.

Fox News செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ட்ரம்ப், "ஈரானில் எண்ணெய் குழாய்கள் ஏதாவது ஒரு காரணத்தால் மூடப்பட்டால் அந்த குழாய் வெடித்து விடும்.

மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும்

எண்ணெய் குழாய்களில் இருந்து கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ நிரப்ப முடியாது. எண்ணெய் குழாய் வெடித்து சிதறினால் அதனை முன்பிருந்ததைபோல மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இது மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

ஒன்று வெடித்தால் நான்கு வெடிக்கும் : ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் காத்திரமான பதிலடி | Iran Hits Back At Trumps Threat

போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தலைமை என்னை அணுகலாம். அவர்கள் பேச விரும்பினால் எங்களை அழைக்கலாம்" என்று தெரிவித்தார்.

ட்ரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பின்புலம் தொடர்பில் வெளியான தகவல்

ட்ரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பின்புலம் தொடர்பில் வெளியான தகவல்

ஈரான் தரப்பிலிருந்து  பதிலடி

ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தரப்பிலிருந்து அதற்குப் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய எரிசக்தி மேம்படுத்தல் மற்றும் மேலாண்மை அமைப்பின் தலைவரான இஸ்மாயில் சகப் எஸ்பஹானி தனது எக்ஸ் பதிவில்,

ஒன்று வெடித்தால் நான்கு வெடிக்கும் : ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் காத்திரமான பதிலடி | Iran Hits Back At Trumps Threat

“இந்த முற்றுகையின் விளைவாக, எண்ணெய் கிணறுகள் உட்பட எங்களது உள்கட்டமைப்பிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவளிக்கும் நாடுகளின்(வளைகுடா நாடுகளில்) அதே போன்ற உள்கட்டமைப்பின் மீது, எங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை விட நான்கு மடங்கு சேதத்தை நாங்கள் ஏற்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறோம்.

எங்கள் கணிதம் வேறு: 1 எண்ணெய் கிணறு = 4 எண்ணெய் கிணறுகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

முடிவை மாற்றியது ஈரான்! அமெரிக்காவுக்கு பறந்த புதிய முன்மொழிவு

முடிவை மாற்றியது ஈரான்! அமெரிக்காவுக்கு பறந்த புதிய முன்மொழிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025