பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! ஆங்கிலக் கால்வாய் வழி பாதைகளில் ஈரானின் உளவுத்துறை வலையமைப்பு...

London United Kingdom Iran Middle East
By Dharu Jul 25, 2026 06:54 PM GMT
Report

ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றப் பாதைகளில், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல் வலையமைப்புகள் செயல்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல், பிரித்தானியாவின்  தேசிய பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட பிரித்தானிய நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியின்படி, ஈரானின் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரை பிரித்தானியாவின்  அதிகாரிகள் தடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சில சட்டவிரோத குடியேற்றப் பாதைகள், இரகசிய செல்வாக்கு மற்றும் தளவாட வலையமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளையும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை விவகாரம்: ஈரான் - அரசுத் தொலைக்காட்சி இடையே கருத்து மோதல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை விவகாரம்: ஈரான் - அரசுத் தொலைக்காட்சி இடையே கருத்து மோதல்

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை

அதேவேளை, இந்த நடவடிக்கைகளில் சில, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) அமைப்பின் யூனிட் 700 பிரிவுடன் தொடர்புடையதாகவும், லண்டனில் செயல்படும் சில முகவர்கள் குறித்து பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஈரான் அதிகாரி தகவல் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! ஆங்கிலக் கால்வாய் வழி பாதைகளில் ஈரானின் உளவுத்துறை வலையமைப்பு... | Iran Intelligence Network English Channel Routes

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், அது பிரித்தானியாவுக்கு எல்லைப் பாதுகாப்பு மட்டுமல்லாது, தேசிய பாதுகாப்பு, எதிர்-உளவுப் பணிகள் மற்றும் வெளிநாட்டு அரசுகளின் ரகசிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறிப்பிடத்தக்க சவாலாக அமையும்.

மேலும், இதுபோன்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், பிரிட்டன் தனது எல்லைக் கண்காணிப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வாய்ப்பும் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு சென்ற போர்க்கப்பல் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்

ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு சென்ற போர்க்கப்பல் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்

கொழும்பில் துப்பாக்கிசூடு : படுகாயமடைந்த தொழிலதிபர் உயிரிழப்பு

கொழும்பில் துப்பாக்கிசூடு : படுகாயமடைந்த தொழிலதிபர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023