அமெரிக்காவுக்கு எதிரான நகர்வு! மற்றுமொரு சர்வதேச நீரிணையை மூட ஈரான் முயற்சி

United States of America Iran Strait of Hormuz
By Dharu Jul 16, 2026 10:35 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் மூலம் உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான், செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை மூட முயற்சிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது சகாக்களான யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை இதற்கு பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருள், செங்கடல் வழியாக ஆசியப் பிராந்தியத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.

குவைத்திற்குள் பாய்ந்த ஈரானிய ஏவுகணைகள்: 21 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு

குவைத்திற்குள் பாய்ந்த ஈரானிய ஏவுகணைகள்: 21 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு

ஈரான் மேற்கொள்ளும் முயற்சி 

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஈரான் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பாக, அமெரிக்காவும் ஈரானும் தற்போது கடுமையான தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டு வருகின்றன.

அமெரிக்காவுக்கு எதிரான நகர்வு! மற்றுமொரு சர்வதேச நீரிணையை மூட ஈரான் முயற்சி | Iran Is Trying To Close The Bab Al Mandeb Strait

அதன்படி, அமெரிக்கா நேற்று (15) தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு அருகே விதிக்கப்பட்டிருந்த கடற்படை முற்றுகையை மீறி, ஈரானிய துறைமுகம் ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த எரிபொருள் கப்பல் ஒன்றை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு சுட்டு வீழ்த்தி நிறுத்தியது.

அத்தோடு ஈரான், குவைத் மற்றும் பஹ்ரைன் போன்ற அண்டை நாடுகளையும் தொடர்ந்து தாக்கி வருகிறது.

இதற்கிடையில், குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் செம்னான் விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் இலக்குகளை அமெரிக்கா தாக்கியதாக ஈரான் சுமத்தியுள்ளது.

இந்தச் சூழலில், ஈரான் ஒரு தீர்வை எட்டுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு தொடர் பதிலடி வழங்கப்படும்...! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு தொடர் பதிலடி வழங்கப்படும்...! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை: அதிகரித்த மரணதண்டனைகள்

ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை: அதிகரித்த மரணதண்டனைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026