ஈரான் - இஸ்ரேல் போர்வெடிப்பும்... சுரேஸ்சாலே உயிர் ஆபத்து நடிப்பும்!

Sri Lanka Iran World
By Shalini Balachandran Jun 08, 2026 05:03 PM GMT
Report

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் 100 ஆவது நாளில் ஈரான் இஸ்ரேலுக்குப் பாலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைகளால் அலை அலையாக அதிர்ச்சி கொடுக்க அதற்குப் பதிலடியாக அதே பாலிஸ்டிக் வைத்தியத்தை இஸ்ரேல் திருப்பி வழங்க, மீண்டும் மத்திய கிழக்கு அதிர்கிறது.

கடந்த ஏப்ரலுக்குப் பின்னர் முதற்தடவையாக ஈரானும் இஸ்ரேலும் இவ்வாறு கடும் போர்முகம் கொள்ள உலகின் எரிசக்தி நெருக்கடி இன்னும் எகிறிக்கொள்கிறது.

உலக நிலவரம் இவ்வாறு பாலிஸ்டிக் அடிகளால் அதிர, இலங்கையின் உள்ளூர் நிலவரங்களோ, ஈஸ்டர் தாக்குதல் சதி குற்றச்சாட்டுக்குரிய சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத் தலைவரான சுரேஷ் சாலே நேற்றிரவு கொழும்பின் பிரதான அரச மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனைச் சுற்றாடலில் அதிரடிப் படையின் பாதுகாப்பு என்ற சில கதைகளுடனான பரபரப்பாக நகர்கிறது.

கடந்த வாரம் முதல் சுரேஷ் சாலே தனது சட்டவாளர்களின் உதவியுடன் நகர்த்தும் சாகும்வரை உண்ணாவிரதக் காட்சிகள் யாவும் நாளை மறுதினம் புதன்கிழமை அவரைச் சிறைக்கூண்டில் இருந்து வெளியேற வைக்கும் தந்திரங்களாகத் தெரிகின்றன.

கடந்த வருடம்கூட இவ்வாறான உயிராபத்து, ஐசியூ (ICU) பரபரப்புகளை நடத்தித்தான் முன்னாள் அரச தலைவர் ரணிலும் பிணையைப் பெற்று வெளியே வந்திருந்த நிலையில் சாலேயும் மருத்துவக் காட்சிகளை நகர்த்துவதால் இந்த வாரம் அவருக்கு ஒரு தற்காலிக விடுதலை வாரமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உள்ளூர் மற்றும் உலகப் பரபரப்புகளைத் தொட்டுவருகிறது செய்திவீச்சு...


எம்.பி பிரபுவை தாக்க முயற்சி...! ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடும் கண்டனம்

எம்.பி பிரபுவை தாக்க முயற்சி...! ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடும் கண்டனம்

யாழில் போர்க்காலக் கையெறி குண்டு மீட்பு!

யாழில் போர்க்காலக் கையெறி குண்டு மீட்பு!

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021