ஈரான் இஸ்ரேல் யுத்தம்!! வெல்லப்போவது யார்...
Israel
Israel-Hamas War
Iran-Israel Cold War
By pavan
இஸ்ரேல் மீது ஈரான் நேற்று இரவு மேற்கொண்ட கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழு அளவிலான ஒரு யுத்தம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுவருகின்றது.
இந்த நிலையில், இஸ்ரேலின் இராணுவப் பலம் மற்றும் ஈரானின் இராணுவப் பலம் பற்றிய ஒப்பீடுகள் பல தளங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இஸ்ரேலினதும் ஈரானினதும் பலம், பலவீனம் பற்றிய ஒப்பீடு பற்றியும், இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே யுத்தம் மூழும் பட்சத்தில் எப்படியான விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியுமான ஒரு சிறிய ஆய்வினை மேற்கொள்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி