இஸ்ரேல் - அமெரிக்காவிற்கு எதிராக 70ஆவது தாக்குல் அலையை ஆரம்பித்துள்ள ஈரான்

United States of America Israel Iran Middle East
By Sathangani Mar 21, 2026 04:39 AM GMT
Report

கடந்த சில மணித்தியாலங்களாக ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் போர் வானூர்திகள் கடுமையான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் குறித்த தாக்குதல்களுக்கு இணையாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராகத் தங்களது 70ஆவது கட்டத் தாக்குதல் அலைகளை ஆரம்பித்துள்ளதாக ஈரானிய ஆயுதப் படைகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேலை இலக்கு வைத்துப் பெருமளவிலான ஏவுகணைகள் மற்று ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் நடத்தப்படும்.

இந்தியப் பெருங்கடலில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

இந்தியப் பெருங்கடலில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

பாரிய வெடிப்புச் சத்தங்கள்

மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளை நோக்கி ரொக்கெட் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருவதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தெஹ்ரானில் உள்ள ஷாரக்-இ-மஹல்லாதி, ஷாரக்-இ-பர்திஸ் மற்றும் கராஜ் ஆகிய பகுதிகளே அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதுடன், தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள ஷாரக்-இ-ரே பகுதியிலும் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் - அமெரிக்காவிற்கு எதிராக 70ஆவது தாக்குல் அலையை ஆரம்பித்துள்ள ஈரான் | Iran Launches 70Th Wave Strikes On Israel And Usa

இவை தவிர, தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய நகரங்களிலும் அமெரிக்க - இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

தற்போதைய நிலவரப்படி, தெஹ்ரான் நகரைச் சூழவுள்ள மாகாணங்களில் மோதல் தீவிரமடைந்துள்ளதோடு, இருதரப்புக்கும் இடையிலான ஏவுகணைப் பரிமாற்றங்கள் காரணமாகப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்....! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்....! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

வியப்பில் சர்வதேசம்! ஈரான் எண்ணெய் மீதான தடைகளை நீக்கிய அமெரிக்கா

வியப்பில் சர்வதேசம்! ஈரான் எண்ணெய் மீதான தடைகளை நீக்கிய அமெரிக்கா



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி