ஈரானின் சிவப்பு கோடு! ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பால் காத்திருக்கும் பதற்றம்

Donald Trump United States of America World Iran-Israel War
By Dhilak Feb 11, 2026 01:22 PM GMT
Report

ஈரானின் ஏவுகணை திறன்கள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல என்றும், அது நாட்டின் “சிவப்பு கோடு” (Red Line) எனவும் ஈரானிய உச்ச தலைவரின் ஆலோசகர் அலி ஷம்கானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதலை தவிர்க்க புதிய கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்பு உள்ள நிலையில், இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. 

கனடாவின் பாடசாலை ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி... பலர் காயம்

கனடாவின் பாடசாலை ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி... பலர் காயம்


ஏவுகணை திறன்

இஸ்லாமியப் புரட்சியின் 47வது ஆண்டு நினைவு தின பேரணியில் கலந்து கொண்டபோது அலி ஷம்கானி, “இஸ்லாமியக் குடியரசின் ஏவுகணை திறன் விவாதிக்கப்பட முடியாது” என்று அரச ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

ஈரானின் சிவப்பு கோடு! ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பால் காத்திருக்கும் பதற்றம் | Iran Missile Capabilities Are Non Negotiable

அமெரிக்கா, ஈரானின் அணு திட்டத்தைப் பற்றிய பேச்சுவார்த்தையை அதன் ஏவுகணை திட்டத்தையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்த விரும்புகிறது. 

எனினும், ஈரான் தன்னுடைய அணு திட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதை பற்றி மட்டுமே, தடை நீக்கத்தின் அடிப்படையில் பேசத் தயாராக இருப்பதாகவும், ஏவுகணை உள்ளிட்ட பிற விவகாரங்களை இணைக்க முடியாது என்றும் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வொஷிங்டனில் சந்திக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் சிவப்பு கோடு! ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பால் காத்திருக்கும் பதற்றம் | Iran Missile Capabilities Are Non Negotiable

Image Credit: PBS

இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் உடனான எந்த ஒப்பந்தத்திலும் ஏவுகணை வரம்புகள் சேர்க்கப்பட வேண்டும் நெதன்யாகு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஏவுகணை திட்டம் பேச்சுவார்த்தை அட்டவணையில் எப்போதும் இடம்பெறவில்லை” என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா: ரஷ்யா கடும் எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா: ரஷ்யா கடும் எச்சரிக்கை


அதிகரிக்கும் போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானின் அதிரடி அறிவிப்பு

அதிகரிக்கும் போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022