ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவிப்பு...!

United Arab Emirates Middle East World
By Shalini Balachandran Mar 11, 2026 02:57 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

குறித்த விடயத்தை அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்குத் தமது வான் பாதுகாப்பு அமைப்பு பதிலடி கொடுத்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்காக வந்த வடகொரியா! அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

ஈரானுக்காக வந்த வடகொரியா! அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

பல ட்ரோன்கள்

இந்தநிலையில், கடந்த இரண்டு மணித்தியாலங்களில், பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தை (Prince Sultan Air Base) நோக்கி வந்த ஆறு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைச் சவுதி அரேபியா இடைமறித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதிகளில் பல ட்ரோன்களையும், ஷய்பா (Shaybah) எண்ணெய் வயலை நோக்கி வந்த ஏவுகணைகளையும் இடைமறித்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவிப்பு...! | Iran Missile Drone Attacks Gulf States 2026

இந்தநிலையில், இன்று காலை பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிகள் (Sirens) எழுப்பப்பட்டதுடன், குடியிருப்பாளர்களை அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஈரானின் புரட்சிகர இராணுவப் படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பல அடுக்கு மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்குள் களமிறங்கிய குற்றத் தடுப்பு காவல்துறையினர்! பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம்

யாழ்.பல்கலைக்குள் களமிறங்கிய குற்றத் தடுப்பு காவல்துறையினர்! பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம்

மகனை உச்சத் தலைவராக நியமிக்க விரும்பாத கமேனி! ஈரானில் வெடித்துள்ள குழப்பம்

மகனை உச்சத் தலைவராக நியமிக்க விரும்பாத கமேனி! ஈரானில் வெடித்துள்ள குழப்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025