போர்நிறுத்தம் நீடிக்காது.! ஈரானுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை

Middle East Iran-Israel War Strait of Hormuz Iran-US Conflict
By Dilakshan Apr 08, 2026 10:00 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் நீடிக்க வேண்டுமானால், அந்த நாடு ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற தனது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் எச்சரித்துள்ளார்.

இன்று ஹங்கேரியிலிருந்து ஏர் ஃபோர்ஸ் டூ விமானத்தில் புறப்படுவதற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஒப்பந்தம் ஒரு பரஸ்பர உடன்படிக்கை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரானில் ட்ரம்பின் அடுத்த இலக்கு! வெள்ளை மாளிகையின் அறிவிப்பு

ஈரானில் ட்ரம்பின் அடுத்த இலக்கு! வெள்ளை மாளிகையின் அறிவிப்பு

கடுமையான விளைவுகள்

அமெரிக்கா போர்நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தைக்கான சூழலையும் வழங்கியுள்ள நிலையில், ஈரான் அதற்குப் பிரதிபலனாக நீரிணையை திறந்துவிட வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் மிக உறுதியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்நிறுத்தம் நீடிக்காது.! ஈரானுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை | Iran Must Reopen The Strait Of Hormuz Vance

Image Credit: Vox

தற்போதைய நிலையில் ஒப்பந்தம் சரியான பாதையில் செல்வதாகவும், ஈரான் நீரிணையை திறக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜே.டி. வேன்ஸ், ஒருவேளை ஈரான் தனது நிபந்தனைகளில் இருந்து பின்வாங்கினால், அமெரிக்காவும் போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடராது என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், அவ்வாறு ஈரான் ஒப்பந்தத்தை மீறினால், அந்த நாடு மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் விவகாரத்தில் சீனாவின் பங்கு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

ஈரான் விவகாரத்தில் சீனாவின் பங்கு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

ஒபரேஷன் எபிக் பியூரி பெரும் வெற்றி! அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஒபரேஷன் எபிக் பியூரி பெரும் வெற்றி! அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026