ஈரான் விவகாரத்தில் சீனாவின் பங்கு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

Government of China Middle East World The White House Iran-US Conflict
By Dhilak Apr 08, 2026 06:38 PM GMT
Report

ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான நகர்வுகள் நடந்துகொண்டிருந்த வேளையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மிக உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதில் சீனா ஆற்றிய பங்கு குறித்துக் கேட்கப்பட்டபோது, "அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும், சீன அரசாங்கத்திற்கும் இடையே நேரடி உரையாடல்கள் நடந்தன" என்று அவர் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்!

இரு நாடுகளுக்கிடையேயான உறவு

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மீது ஜனாதிபதி ட்ரம்ப் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே மிகச் சிறந்த பணி உறவு நீடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் விவகாரத்தில் சீனாவின் பங்கு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் | Us China Top Level Talks Amid Iran Negotiations

image Credit: Chatham House

இந்த நிலையில், ஈரான் போரின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ட்ரம்பின் சீனப் பயணம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் சூழல் காரணமாக இந்தப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒபரேஷன் எபிக் பியூரி பெரும் வெற்றி! அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஒபரேஷன் எபிக் பியூரி பெரும் வெற்றி! அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இலக்கு வைக்கப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி! இஸ்ரேலின் பெரும் தாக்குதல்

இலக்கு வைக்கப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி! இஸ்ரேலின் பெரும் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016