ஈரானின் அணு ஆயுதம் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் : ட்ரம்ப்பின் ஐ.நா தூதர் தகவல்

United Nations Donald Trump Iran Russia Iran Nuclear Sites
By Sathangani Mar 16, 2026 05:39 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பது என்பது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அச்சுறுத்தல் என்று டொனால்ட் ட்ரம்ப்பின் ஐ.நா தூதரான மைக் வோல்ட்ஸ் (Mike Waltz) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் அமெரிக்கா இவ்வளவு வலிமையான நிலையில் இருந்ததில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

துபாய் விமான நிலையம் அருகே பாரிய தீ விபத்து

துபாய் விமான நிலையம் அருகே பாரிய தீ விபத்து

உளவுத் தகவல்களைப் பகிர்ந்த ரஷ்யா

ஈரானின் செயல்பாடுகளையும், அவர்கள் எல்லா திசைகளிலும் தாக்குதல் நடத்துவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை அவர்கள் அணு ஆயுதப் பாதுகாப்பின் கீழ் இதைச் செய்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

ஈரானின் அணு ஆயுதம் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் : ட்ரம்ப்பின் ஐ.நா தூதர் தகவல் | Iran Nuclear Project Unacceptable Threat To World

ஈரானின் போர் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ரஷ்யா உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது என்ற கருத்துகள் குறித்து நாம் கருத்து தெரிவிக்கப் போவதில்லை.

ஆனால், ஒருவேளை அப்படித் தகவல் பகிரப்பட்டிருந்தால், அது நிச்சயமாக எந்தப் பலனையும் அளிக்கவில்லை” என்று மைக் வோல்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகங்களின் தேசத்துரோக செயல்! ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க ஊடகங்களின் தேசத்துரோக செயல்! ட்ரம்ப் குற்றச்சாட்டு

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026