மிரட்டும் அமெரிக்கா : அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்
அதிகரித்த விலையேற்றம்,பொருளாதார சுமை மற்றும் பணவீக்கம் காரணமாக திண்டாடும் ஈரான் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் இந்தப்போராட்டத்திற்கு பின்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பதாக ஈரான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.இதில் போராட்டக்காரர் ஒருவருக்கு இன்று(14) புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் நடவடிக்கை எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டிவரும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் இந்த செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போதே 2500 ற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஈரானில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தொகை இதைவிட அதிகம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் ஈரான் மீது அரெிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடியாக அணுகுண்டு தாக்குதலை நடத்துமா ஈரான்..! விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் இன்றைய அதிர்வு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |