ஈரானின் இரகசியப் போர்ப்படைகள்: உலகையே அதிரவைக்கப் போகும் அடுத்த அதிரடி...!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராட ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹூதிகள் போன்ற பல இரகசிய நிழற்படைகளை (Proxy Forces) உருவாக்கி வலுப்படுத்தி வருகிறது.
இந்த இரகசியப் படைகள் மூலமாக நேரடியாகப் போரில் ஈடுபடாமல், மறைமுகத் தாக்குதல்களை நடத்தி பிராந்தியத்தில் தனது ராணுவ ஆதிக்கத்தை ஈரான் விரிவுபடுத்துகிறது.
உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில், ஈரான் தனது இந்த இரகசியப் படைகளைப் பயன்படுத்தி விரைவில் ஒரு பெரிய ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
ஈரானின் இந்தத் திட்டம் மத்திய கிழக்கு பகுதியில் ஒரு முழு அளவிலான உலகப் போருக்கான ஆபத்தை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஈரானின் இந்த அதிரடி நகர்வுகள் உலக நாடுகளின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்திற்கும் எவ்வாறு பெரும் சவாலாக உருவெடுக்கப் போகின்றன என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |