இஸ்ரேல் மீது ஈரானின் பதிலடி எங்கு? எப்பொழுது? எப்படி?
Benjamin Netanyahu
Iran
World
Israel-Hamas War
By Niraj David
இந்தப் பூமியில் எது நடக்குமோ இல்லையோ, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளப்போகின்றது என்பது மாத்திரம் நிச்சயம் நடக்கப்போகின்றது.
சிரியத் தலைநகர் டமஸ்கஸில் வைத்து ஈரானின் Quds படையணியின் நட்சத்திர தளபதியான General Mohammad Reza Zahedi இஸ்ரேலின் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலை தாம் பழிவாங்கப்போவதாக ஈரான் அறைகூவல் விடுத்திருந்தது.
இதேபோன்ற மற்றொரு தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு ஈரானின் பதில் நடவடிக்கை இருக்கும் என்று ஈரான் பகிரங்கமாக எச்சரித்திருந்தது.
ஒவ்வொரு வினாடியும் ஈரானின் பதிலடியை எதிர்பார்த்து உலகமே காத்துக்கொண்டிருக்கின்றது.
- இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடி எப்படிப்பட்டதாக இருக்கும்?
- ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை தேற்கொள்வதானால், அந்தத் தாக்குதல் எந்த வகையில் அமைந்திருக்கும்?
- ஒருவேளை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடாத்தினால் இஸ்ரேலின் பதில் நடவடிக்கை எப்படிப்பட்டதாக இருக்கும்?
இதுபோன்ற விடயங்களை ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி