ஈரான் கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல்: பின்னணியில் நடந்தது குறித்து வெளிவரும் தகவல்

United States of America Iran Ship Iran-Israel War
By Sumithiran Mar 05, 2026 10:24 AM GMT
Report

  ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா போர்க்கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையிலேயே, அமெரிக்க நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையிடம் கப்பல் அனுமதி கோரியதாகவும், இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில் கோரிக்கையை பரிசீலனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க மறுத்த சிறிலங்கா கடற்படைப்பேச்சாளர்

கப்பல் இலங்கைக்கு நுழைய அனுமதி கோரியதா என்பது குறித்த கேள்விக்கு ​​கடற்படை பேச்சாளர், இந்த கட்டத்தில் கருத்து தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல்: பின்னணியில் நடந்தது குறித்து வெளிவரும் தகவல் | Iran Ship Requests Permission Enter Colombo Port

விசாரணைக்குப் பின்னரே மேலதிக விபரங்களை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் கொடிய Torpedo தாக்குதல்! ஈரான் கடும் எச்சரிக்கை

இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் கொடிய Torpedo தாக்குதல்! ஈரான் கடும் எச்சரிக்கை

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை : அரச தரப்பு அறிவிப்பு

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை : அரச தரப்பு அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்