பொருளாதாரப் போரை எதிர்கொள்ள தயாரான ஈரான்...! வெளியான அறிவிப்பு

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Oct 13, 2026 08:44 PM GMT
Report

அமெரிக்காவினால் ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதாரப் போர் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்வதற்கு நீண்டகால மற்றும் ஒருங்கிணைந்த தேசிய பொருளாதாரத் திட்டம் அவசியமென வலியுருத்தப்பட்டுள்ளது.

ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான மொஹம்மத் பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உம்ரா புனிதப் பயணம் செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

உம்ரா புனிதப் பயணம் செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

பொருளாதாரத் தடைகள்

இது தொடர்பில் மேலும் தெரிவத்த அவர், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ மோதல்கள் காரணமாக நாட்டின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களைச் சமாளிக்க அரசியல் ஒருமைப்பாடு அவசியம் என வலியுறுத்தினார்.

பொருளாதாரப் போரை எதிர்கொள்ள தயாரான ஈரான்...! வெளியான அறிவிப்பு | Iran Speaker Warns Of Long War With Us

இன்றைய சூழலில் இராணுவ மோதல்கள், இணையவழித் தாக்குதல்கள் அல்லது தகவல் தொடர்புப் போர்களை விட அமெரிக்கா தொடுத்துள்ள பொருளாதாரப் போரே மிக முக்கியமானது எனவும் இதுவே நமக்கு முன்னால் உள்ள பிரதான சவாலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதில் முறையான முடிவுகளை எடுப்பதும், நிலையான ஆட்சியை முன்னெடுப்பதுமே தற்போதைய ஈரானிய அரசின் முதன்மைப் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ எரிவாயு கொள்வனவில் முக்கிய முடிவு: அனுமதி வழங்கி அமைச்சரவை!

லிட்ரோ எரிவாயு கொள்வனவில் முக்கிய முடிவு: அனுமதி வழங்கி அமைச்சரவை!

“ஞானசார தேரர் எனது நண்பர், ஆனால் சட்டம் அனைவருக்கும் பொதுவானது”: அமைச்சர் லல்காந்த தெரிவிப்பு

“ஞானசார தேரர் எனது நண்பர், ஆனால் சட்டம் அனைவருக்கும் பொதுவானது”: அமைச்சர் லல்காந்த தெரிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026