அலி கமேனியின் உடல் நல்லடக்கம் - இறுதிச் சடங்கிலும் பங்கேற்காத மொஜ்தபா கமேனி

United States of America Iran World Iran-Israel War
By Thulsi Jul 10, 2026 04:01 AM GMT
Report

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பமான சூழ்நிலையில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய ஷியா முஸ்லிம்களின் மிக புனிதமான தலங்களில் ஒன்றான மஷ்ஹத் (Mashhad) நகரில் அமைந்துள்ள இமாம் ரெஸா (Imam Reza) தர்காவில் உச்ச தலைவரின் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஈரானின் படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்காக பெருந்திரளான மக்கள் கூடியிருந்த நிலையில், அவரது மகனும் வாரிசுமான மொஜ்தபா கமேனி அந்த இடத்தில் சமூகமளித்திருக்க வில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முற்றாக முடங்கிய ஹோர்முஸ் நீரிணை...! கப்பல் போக்குவரத்து வரலாறு காணாத வீழ்ச்சி

முற்றாக முடங்கிய ஹோர்முஸ் நீரிணை...! கப்பல் போக்குவரத்து வரலாறு காணாத வீழ்ச்சி

சிவப்புப் பதாகை

இறுதி ஊர்வலத்தின் போது கருப்பு உடை அணிந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஈரானியக் கொடிகளையும், பழிவாங்கலைக் குறிக்கும் சிவப்புப் பதாகைகளையும் அசைத்துக் கொண்டிருந்தனர்.

அலி கமேனியின் உடல் நல்லடக்கம் - இறுதிச் சடங்கிலும் பங்கேற்காத மொஜ்தபா கமேனி | Iran Supreme Leader Buried After Dayslong Funeral

அத்துடன் சிலர் மறைந்த உச்ச தலைவரின் புகைப்படங்களையும், ஈரான் மீதான கூட்டுத் தாக்குதலுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சேர்ந்து உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மரணத்தைக் கோரும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஈரான் மற்றும் அதன் அண்டை நாடான ஈராக்கின் பல நகரங்களில் ஆறு நாட்களாக நடைபெற்ற பொதுமக்களின் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி மத வழிபாடுகளைத் தொடர்ந்து இந்த உடல் அடக்கம் நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில், தெஹ்ரானையும் மஷ்ஹத் நகரையும் இணைக்கும் ரயில் பாதையின் இரண்டு பாலங்கள் மீது அமெரிக்கா ஒரே இரவில் குண்டுவீச்சு நடத்தியுள்ளதாக ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானில் அதிரும் வெடிச்சத்தங்கள்...! அமெரிக்கா வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

ஈரானில் அதிரும் வெடிச்சத்தங்கள்...! அமெரிக்கா வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

முன்னிலையில் தோன்றவில்லை

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தெஹ்ரானில் உள்ள அயதுல்லா அலி கமேனியின் இல்லத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உயிரிழந்தனர்.

அலி கமேனியின் உடல் நல்லடக்கம் - இறுதிச் சடங்கிலும் பங்கேற்காத மொஜ்தபா கமேனி | Iran Supreme Leader Buried After Dayslong Funeral

அவருக்குப் பிறகு அவரது மகன் மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei) புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பின்னர், அவர் இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

தெற்கு ஈரானில் அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள்...! அமெரிக்கா தொடர் தாக்குதல்கள்

தெற்கு ஈரானில் அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள்...! அமெரிக்கா தொடர் தாக்குதல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026