2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி

Sri Lanka Middle East Ministry of Foreign Affairs - sri lanka
By Shalini Balachandran Mar 16, 2026 06:52 PM GMT
Report

ஈரான் ஆண்கள் கால்பந்து அணி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலை மீறி வரவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை இந்தாண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

இந்தநிலையில், வருகின்ற ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழில் இன்றுமாலை கோர விபத்து : சகோதரர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி

யாழில் இன்றுமாலை கோர விபத்து : சகோதரர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி

உலகக் கோப்பை

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் உச்சமடைந்துள்ள நிலையில், உலகக் கோப்பைப் போட்டிகளில் ஈரான் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்துக் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஈரான் அணி உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு வரவேற்கப்படுகிறது.

2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி | Iran To Play In World Cup Despite Trump Threat

ஆனால், அவர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் அவர்கள் இங்கு வருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, கருத்து வெளியிட்ட ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விண்ட்சர் பால் ஜான், “நாங்கள் ஈரான் அணி விளையாடுகிறதா, இல்லையா என்பது பற்றித் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.  

ஒருவாரத்தில் தனது வாக்குறுதியை மீறிய ஜனாதிபதி அனுர

ஒருவாரத்தில் தனது வாக்குறுதியை மீறிய ஜனாதிபதி அனுர

கால்பந்து கூட்டமைப்பு

தற்போது வரை அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதி.

உலகக் கோப்பையில் பங்கெடுக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக ஈரான் அணி எங்கும் சொல்லவில்லை.

2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி | Iran To Play In World Cup Despite Trump Threat

சிறந்த அணியான ஈரான் உலக அரங்கில் நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.

எனவே, அவர்கள் தங்கள் பிரச்சினைகளைச் சரிசெய்து உலகக் கோப்பையில் பங்கெடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் வேலை நாள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் வேலை நாள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024