கண்ணீர் விட்டு அழுத ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் - உணர்ச்சிகரமான காணொளி

Iran Iran President Iran-Israel War
By Thulsi Jul 04, 2026 04:58 AM GMT
Report

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய உணர்ச்சிகரமான காட்சிகளை ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்திய அயதுல்லா அலி கமேனி, பெப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் மோதலின் தொடக்கக் கட்டத்தில் தனது மகள், மருமகன், கைக்குழந்தை பேத்தி மற்றும் மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலருடன் கொல்லப்பட்டார்.

இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி, மரணம் நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் பொதுவாக நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய கமேனியின் 14 மாத பேத்தியின் சவப்பெட்டி!

ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய கமேனியின் 14 மாத பேத்தியின் சவப்பெட்டி!

பொதுமக்கள் அஞ்சலி

இருப்பினும், தொடரும் மோதல் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக ஈரானிய அதிகாரிகள் இறுதிச் சடங்கைத் தாமதப்படுத்தினர்.

கடந்த மாதம் ஒரு இடைக்கால போர் நிறுத்தம் எட்டப்பட்ட பின்னரே அந்த விழாக்களை ஏற்பாடு செய்தனர்.

ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் நடைபெறும் தொடர் இறுதி ஊர்வலங்களுக்கு முன்னதாக மறைந்த உச்ச தலைவரின் உடல் தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லாவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் நடைபெறும் சடங்குகளுக்குப் பிறகு அவரது உடலானது கோம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஈராக்கின் புனித நகரங்களான நஜாஃப் மற்றும் கர்பலாவிற்கு கொண்டு செல்லப்படும்.

இலக்கு வைக்கப்படும் அநுர...! மடகாஸ்கரில் ரகசியமாகத் திரண்ட பாதாள உலகக் கும்பல்

இலக்கு வைக்கப்படும் அநுர...! மடகாஸ்கரில் ரகசியமாகத் திரண்ட பாதாள உலகக் கும்பல்

கண்ணீர் விட்டு அழுத காட்சி

கமெனி, ஜூலை 9 அன்று மஷ்ஹத் நகரில் இமாம் ரெஸாவின் ஆலயத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்படுவார்.

இதேவேளை கமெனியின் மகனும் அவருக்குப் பின் வந்தவருமான மொஜ்தபா கமெனி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தெஹ்ரானில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வின் போது நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர்.  

அலி கமெனியின் இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் பாதுகாக்கப்பட்ட மர்மம்

அலி கமெனியின் இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் பாதுகாக்கப்பட்ட மர்மம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026