அமெரிக்கா–ஈரானின் இரகசிய டீல்: அம்பலப்படுத்திய முக்கிய புள்ளிகள்

United States of America Israel Iran World
By Shalini Balachandran Jun 19, 2025 09:39 PM GMT
Report

அமெரிக்காவும் (America), ஈரானானும் (Iran) பலமுறை இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நெருக்கடிக்கு இராஜதந்திர முடிவைக் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மூன்று தூதர்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையானது அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி ஆகியோருக்கிடையில் தொலைபேசியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் தாக்குதலின் எதிரொலி: சர்வதேசத்தை உலுக்கிய ஈரானின் அதிரடி எச்சரிக்கை

இஸ்ரேலின் தாக்குதலின் எதிரொலி: சர்வதேசத்தை உலுக்கிய ஈரானின் அதிரடி எச்சரிக்கை

தொடங்கிய தாக்குதல்

இந்த விடயத்தின் உணர்திறன் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திரிகளின் கூற்றுப்படி, ஜூன் 13 அன்று தொடங்கிய தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பாது என்று அரக்சி கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா–ஈரானின் இரகசிய டீல்: அம்பலப்படுத்திய முக்கிய புள்ளிகள் | Iran Us In Secret Talks Amid Israel Tension

அத்தோடு, ஈரானுக்கு வெளியே யுரேனியத்தை வளப்படுத்தும் ஒரு பிராந்திய கூட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மே மாத இறுதியில் ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய ஒரு முன்மொழிவு பற்றிய சுருக்கமான விவாதமும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த முன்மொழிவை தெஹ்ரான் நிராகரித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இதுவரையில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் எவ்வித கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா மீது பன்னாட்டு அழுத்தம் தேவை: ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

ரஷ்யா மீது பன்னாட்டு அழுத்தம் தேவை: ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

பேச்சுவார்த்தை

ஏப்ரல் மாதத்தில் இருவரும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதிலிருந்து இந்த வாரத்தில் இடம்பெற்றுள்ள இந்த தொலைபேசி உரையாடல்கள் மிகவும் முக்கியமான நேரடி உரையாடல்களாகும்.

அமெரிக்கா–ஈரானின் இரகசிய டீல்: அம்பலப்படுத்திய முக்கிய புள்ளிகள் | Iran Us In Secret Talks Amid Israel Tension

அந்த சந்தர்ப்பங்களில், ஓமன் மற்றும் இத்தாலியில், மறைமுக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தபோது சுருக்கமான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அமெரிக்கா, போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தால் தெஹ்ரான் அணுசக்தி பிரச்சினையில் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட முடியும் என அரக்சி விட்காஃபிடம் கூறியதாக ஈரானுக்கு நெருக்கமான ஒரு பிராந்திய இராஜதந்திரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈரான் மீதான அமெரிக்காவின் குறி: சீனா விடுத்த அதிரடி எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்காவின் குறி: சீனா விடுத்த அதிரடி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026