போருக்குள் புகும் ஐரோப்பிய ஒன்றியம்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

European Union Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Apr 01, 2026 09:22 AM GMT
Report

அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடுவதற்கு எதிராக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவுடனான தொலைபேசி உரையாடலின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அதன்போது, அந்த அமைப்பின் நிலைப்பாடு ஒருதலைப்பட்சமானது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று ஈரானிய ஜனாதிபதி விமர்சித்ததாக கூறப்படுகிறது.

ஈரானியர்களுக்கு பயணிக்க தடை..! எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

ஈரானியர்களுக்கு பயணிக்க தடை..! எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

கடுமையான விளைவுகளுக்கான எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் தாக்குதல்களை சட்ட நெறிகள் மற்றும் சர்வதேச கொள்கைகளின் அப்பட்டமான மீறல் எனவும் அவர் கூறியுள்ளார்.

போருக்குள் புகும் ஐரோப்பிய ஒன்றியம்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை | Iran Warns Eu Against Intervening In War

Image Credit: NBC News

அத்தோடு, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுவிட்டது என்றும், ஆக்கிரமிப்பு நாடுகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய கப்பல்கள் அணுக முடியாதபடி அது தொடர்ந்து இருக்கும் என்றும் பெஷெஷ்கியன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், எந்தவொரு வெளித் தலையீடும் கடுமையான மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேலின் விரோத நடவடிக்கை

அதன்படி, ஈரான் மீதான எதிர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமற்ற அணுகுமுறையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டை வளர்க்கும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான கொள்கைகளை ஐரோப்பிய நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

போருக்குள் புகும் ஐரோப்பிய ஒன்றியம்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை | Iran Warns Eu Against Intervening In War

Image Credit: PBS

இதேவேளை, ஈரான் ஆக்கப்பூர்வமான ராஜதந்திரத்தில் ஈடுபட்டிருந்தாலும், பேச்சுவார்த்தைகளின் போது அது குறிவைக்கப்பட்டது என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் பேச்சுவார்த்தையை விட அழுத்தத்தையே விரும்புகிறார்கள் என்றும் ஈரானிய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் உள்ளார்ந்த தற்காப்பு உரிமையை மீண்டும் உறுதிப்படுத்திய பெஷெஷ்கியன், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை தொடர்பான தற்போதைய பிராந்திய ஸ்திரமின்மை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் விரோத நடவடிக்கைகளின் நேரடி விளைவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு

இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானுக்கு எதிரான அழிவுகரமான போக்கைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஐரோப்பிய நாடுகள் தங்கள் கொள்கைகளை சர்வதேச சட்டத்துடன் சீரமைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

போருக்குள் புகும் ஐரோப்பிய ஒன்றியம்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை | Iran Warns Eu Against Intervening In War

Image Credit: LSM

இந்த நிலையில், மேற்படி கூற்றுகளுக்கு பதில் அளித்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, இந்த மோதலின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று விவரித்த அவர், ஐரோப்பிய நாடுகள் அதை ஆதரிக்கவில்லை என்றும், அமைதியான, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகள் காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்பை கைவிட்ட நெருங்கிய கூட்டாளி! அமெரிக்க போர் விமானங்களுக்கு பேரிடி

ட்ரம்பை கைவிட்ட நெருங்கிய கூட்டாளி! அமெரிக்க போர் விமானங்களுக்கு பேரிடி

2–3 வாரங்களில் ஈரான் போர் முடிப்பேன் - டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு

2–3 வாரங்களில் ஈரான் போர் முடிப்பேன் - டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023