2–3 வாரங்களில் ஈரான் போர் முடிப்பேன் - டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு

Donald Trump United States of America Iran World Iran-US Conflict
By Thulsi Apr 01, 2026 06:42 AM GMT
Report

இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்காவால் நிறுத்த முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த போதே டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரானை கற்காலத்திற்குத் தள்ளி விட்டு அவர்களால் அணு ஆயுதத்தைக் தயாரிக்க பிடிக்க முடியாது என்று நாங்கள் உணரும்போது போரிலிருந்து ​​நாங்கள் வெளியேறிவிடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

களமிறங்கியது சீனா! ஈரான் போரை முடிக்கு கொண்டுவர புதிய நகர்வு

களமிறங்கியது சீனா! ஈரான் போரை முடிக்கு கொண்டுவர புதிய நகர்வு

ஒப்பந்தம் அவசியமில்லை

அதுமட்டுமின்றி எரிசக்தி விநியோகத்தைச் சீர்குலைத்து, உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவர ஓர் ஒப்பந்தம் அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்  

2–3 வாரங்களில் ஈரான் போர் முடிப்பேன் - டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு | Donald Trump Says Iran War Could End In 2 3 Weeks

நேரடி மற்றும் மறைமுகச் செய்திகள் பரிமாறப்பட்ட போதிலும் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்ததமைக்கு பதில் வழங்கும் விதமாக மேற்படி ட்ரம்பின் கருத்தக்கள் வெளியாகியுள்ளன.

சுக்குநூறாகும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு! 6 மாத கால போருக்கு தயாரான ஈரான்

சுக்குநூறாகும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு! 6 மாத கால போருக்கு தயாரான ஈரான்

ஈரானின் தலையைத் துண்டிக்கும்

மேலும் இது குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், "ஈரானின் தலையைத் துண்டிக்கும் செயலில் ஈடுபட மறுத்த ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளைக் குறிவைத்து, அமெரிக்க எரிபொருளை வாங்காதிருக்க வேண்டும்.

2–3 வாரங்களில் ஈரான் போர் முடிப்பேன் - டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு | Donald Trump Says Iran War Could End In 2 3 Weeks

அல்லது வேகமாகத் தீவிரமடைந்து வரும் போரில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

நீங்கள் உங்களுக்காகப் போராடக் கற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு உதவ இல்லாதது போலவே, அமெரிக்கா இனி உங்களுக்கு உதவியாக இருக்காது.

ஈரான், அடிப்படையில், முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. கடினமான பகுதி முடிந்துவிட்டது. நீங்களே சென்று உங்கள் எண்ணெயைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று அவர் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்க போர் நிறுத்தத்தை நிலையற்றதாக மாற்றும் ஒப்பந்த முன்மொழிவுகள்

ஈரான் அமெரிக்க போர் நிறுத்தத்தை நிலையற்றதாக மாற்றும் ஒப்பந்த முன்மொழிவுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025