களமிறங்கியது சீனா! ஈரான் போரை முடிக்கு கொண்டுவர புதிய நகர்வு

Pakistan China Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Apr 01, 2026 03:51 AM GMT
Report

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் வகையில், உடனடிப் போர் நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து அம்சத் திட்டத்தை சீனாவும் பாகிஸ்தானும் முன்வைத்துள்ளன.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு சீனாவின் ஆதரவைக் கோருவதற்காக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுக்குநூறாகும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு! 6 மாத கால போருக்கு தயாரான ஈரான்

சுக்குநூறாகும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு! 6 மாத கால போருக்கு தயாரான ஈரான்

புதிய முயற்சிககள் 

அதன்போது, அமைதியை வலியுறுத்துவதில் இரு நாடுகளும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

களமிறங்கியது சீனா! ஈரான் போரை முடிக்கு கொண்டுவர புதிய நகர்வு | Iran War China Pakistan Five Point Peace Plan

தங்களிடம் எண்ணெய் கையிருப்பு போதுமான அளவு இருப்பதனால் ஈரானில் நடக்கும் போருக்கு சீனாவின் பதில் இதுவரை மிகவும் மென்மையாகவே இருந்து வருகிறது.

சீனாவின் அச்சம்

ஆனால், இந்த நெருக்கடி தொடர்ந்தால், உலகின் முக்கிய உற்பத்தியாளராக விளங்கும் சீனாவின் நடவடிக்கைகள் நீண்டகாலத்திற்குப் பாதிக்கப்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

களமிறங்கியது சீனா! ஈரான் போரை முடிக்கு கொண்டுவர புதிய நகர்வு | Iran War China Pakistan Five Point Peace Plan

Image Credit: TIME

ஈரானில் நடக்கும் போர், ஜனாதிபதி ஷி ஜின்பிங் பெரிதும் விரும்பும் ஸ்திரத்தன்மையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது, ​​மோதல் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சீன அரசாங்கம் போர் நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெடித்து சிதறிய ரஷ்ய இராணுவ விமானம்! 29 பேர் பலி

வெடித்து சிதறிய ரஷ்ய இராணுவ விமானம்! 29 பேர் பலி

முடிவுக்கு வரும் ஈரான் மீதான போர்...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

முடிவுக்கு வரும் ஈரான் மீதான போர்...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026