ட்ரம்பிற்கு பேரிடி: சர்ச்சைக்குரிய பிறப்புரிமை உத்தரவை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

Donald Trump United States of America
By Jaso Jun 30, 2026 06:00 PM GMT
Report

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை குறைக்கும் வகையில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை இன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்க மண்ணில் பிறக்கும் ஏறக்குறைய அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் 14-வது சட்டத்திருத்தம் குறித்த நீண்டகால விளக்கத்தை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தை தன்னிச்சையாக அமெரிக்க குடியுரிமை பெறும் வகையில் சட்டம் உள்ளது.

ட்ரம்பின் உத்தரவிற்கு கடிவாளம் 

ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிக விசாவிலோ வந்திருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்று நிர்வாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ட்ரம்பிற்கு பேரிடி: சர்ச்சைக்குரிய பிறப்புரிமை உத்தரவை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம் | Us Supreme Court Strikes Trump Citizenship Issue

மேலும், அதில் பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியேறியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த உத்தரவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பித்திருந்தார்.

தற்போது அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே, கீழவை நீதிமன்றம் உறுதி செய்த உத்தரவை உச்சநீதிமன்றத்தில் 6-3 என்ற நீதிபதிகளின் தீர்ப்புகள் அடிப்படையில் உறுதி செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்பம் : பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்பம் : பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு

உலக நாடுகள் மீதான வரிவிதிப்பிலும் சறுக்கிய ட்ரம்ப்

இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், மற்ற உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடிவு செய்தார். அவருடைய விருப்பதற்கு இசைவு காட்டாத நாடுகளுக்கு பரஸ்பர வரி என்ற வகையில் மேலதிக வரி விதித்தார்.

ட்ரம்பிற்கு பேரிடி: சர்ச்சைக்குரிய பிறப்புரிமை உத்தரவை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம் | Us Supreme Court Strikes Trump Citizenship Issue

இதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ட்ரம்பின் வரி விதிப்பு செல்லாது என்று தெரிவித்ததுடன், வசூலிக்கப்பட்ட வரியை திருப்பி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.     

ஈரானின் எரிபொருளை வாங்க தயக்கம் காட்டும் நாடுகள் : காரணத்தை வெளியிட்ட அமெரிக்கா

ஈரானின் எரிபொருளை வாங்க தயக்கம் காட்டும் நாடுகள் : காரணத்தை வெளியிட்ட அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

   

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026