ஈரானின் எரிபொருளை வாங்க தயக்கம் காட்டும் நாடுகள் : காரணத்தை வெளியிட்ட அமெரிக்கா

Iran Fuel Price In World Iran-US Conflict
By Jaso Jun 30, 2026 02:10 PM GMT
Report

  வோஷிங்டன் மீண்டும் தடைகளை விதிக்கக்கூடும் என்ற அபாயம் காரணமாக மற்ற நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும் நிலையில், ஈரானிய எண்ணெயின் ஒரே வாங்குபவராக சீனா மட்டுமே நீடிக்கிறது என்று அமெரிக்க திறைசேரிச் செயலர் ஸ்கொட் பெசென்ட் செவ்வாயன்று கூறினார்.

பொக்ஸ் நியூஸிடம் பேசிய பெசென்ட், ஈரானிய கச்சா எண்ணெய் மீண்டும் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகுமா என்ற நிச்சயமற்ற தன்மையின் மத்தியில், பெரும்பாலான சாத்தியமான வாங்குபவர்கள் அதனை வாங்கத் தயக்கம் காட்டுவதாக தெரிவித்தார்.

"மீண்டும் தடை விதிக்கப்படுமா என்ற அச்சத்தில் வாங்குபவர்கள் இருப்பதால், ஈரானியர்களால் இதுவரை தங்கள் எண்ணெயை விற்க முடியவில்லை," என்று பெசென்ட் கூறினார்.

மீண்டும் தடை விதிக்கப்படும் என்ற அச்சம்

தடைகளின் கீழ் இருந்தபோதே ஈரானிய எண்ணெயை வாங்கிக்கொண்டிருந்த சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கவில்லை என்றும், அதனால் அது "இன்னும் தள்ளுபடி விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஈரானின் எரிபொருளை வாங்க தயக்கம் காட்டும் நாடுகள் : காரணத்தை வெளியிட்ட அமெரிக்கா | Countries Reluctant To Buy Iranian Fuel

சீன கோடீஸ்வரருக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட 30 ஆண்டுகால சிறை

சீன கோடீஸ்வரருக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட 30 ஆண்டுகால சிறை

விரைவில் கைது செய்யப்படவுள்ள சட்டத்தரணிகள் அரசியல்வாதிகள் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்

விரைவில் கைது செய்யப்படவுள்ள சட்டத்தரணிகள் அரசியல்வாதிகள் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019