புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு எதிரான படுகொலை முயற்சி: ஈரான் கடும் எச்சரிக்கை

United States of America Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 14, 2026 11:10 AM GMT
Report

ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனியைப் படுகொலை செய்ய முயற்சிப்பதற்கு எதிராக அமெரிக்காவிற்கு ரஷ்யாவிற்கான ஈரானியத் தூதர் காசெம் ஜலாலி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய ஊடக வலையமைப்பிற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலின்போதே அவர் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

மொஜ்தபா கமேனியின் தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பழிவாங்கல் நடவடிக்கையைத் தீவிரமாக விரும்புவதாகத் தூதர் ஜலாலி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட போர்க்கப்பல்...! ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட போர்க்கப்பல்...! ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

ஈரானிய மக்கள்

ஈரானிய மக்கள் இச்சம்பவத்தால் மிகுந்த கோபமடைந்துள்ளதாகவும், சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பதில் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு எதிரான படுகொலை முயற்சி: ஈரான் கடும் எச்சரிக்கை | Iran Warns Us Mojtaba Assassination Threat

மேலும், அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக, எதிர்காலத்தில் அவர்கள் மிகவும் கடுமையான மற்றும் பாரிய பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச நிறுவனங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி : நியமிக்கப்படும் புதிய புலனாய்வு குகுழு

அரச நிறுவனங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி : நியமிக்கப்படும் புதிய புலனாய்வு குகுழு

ஜப்பான் வான்பரப்பில் வடகொரிய ஏவுகணை: அவசரநிலை பிரகடனம்

ஜப்பான் வான்பரப்பில் வடகொரிய ஏவுகணை: அவசரநிலை பிரகடனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025