அமெரிக்காவுக்கு எதிரான சாத்தியமான போருக்கு தயாராகும் ஈரானிய பெண்கள்

United States of America Iran Iran-US Conflict
By Dharu Oct 04, 2026 08:36 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சாத்தியமான தரைவழித் தாக்குதலை எதிர்கொள்வதற்காக ஈரான் தனது நாட்டுப் பெண்களுக்கு தீவிர இராணுவப் பயிற்சிகளை வழங்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக ஈரான் அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘ஜன்பதா’ ( உயிர்த்தியாகம்) எனப்படும் மக்கள் திரள் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இமாம் ஹுசைன் சதுக்கம் மற்றும் முக்கிய இராணுவ முகாம்களில் பெண்களுக்கான விசேட இராணுவப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடலில் சிக்கியுள்ள ஈரானிய கப்பல்கள் : உதவி கோரிக்கையை அடியோடு நிராகரித்தது இலங்கை

கடலில் சிக்கியுள்ள ஈரானிய கப்பல்கள் : உதவி கோரிக்கையை அடியோடு நிராகரித்தது இலங்கை

 நூற்றுக்கணக்கான பெண்கள்

இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பாசிஜ் (Basij) தன்னார்வப் படையினர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்தப் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான சாத்தியமான போருக்கு தயாராகும் ஈரானிய பெண்கள் | Iran Women To The Battlefield War Against America

பாரம்பரிய ஈரானிய ஆடையான ‘சாதர்’ அணிந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இப்பயிற்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

அவர்களுக்கு துப்பாக்கிகளைப் பிரித்து மீண்டும் பொருத்துதல், இலக்கை நோக்கி சுடுதல் உள்ளிட்ட அடிப்படை ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போர்க்களங்களில் பயன்படுத்தப்படும் FPV ட்ரோன்கள் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்குதல், கடினமான நிலப்பரப்புகளில் செயல்படுதல், கொரில்லா போர் முறைகள், முதலுதவி மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

போருக்கு இராணுவ மோதல் தீர்வாகாது! ட்ரம்புக்கு ஈரான் தொடர்ந்தும் வார்த்தை பதிலடி

போருக்கு இராணுவ மோதல் தீர்வாகாது! ட்ரம்புக்கு ஈரான் தொடர்ந்தும் வார்த்தை பதிலடி

1,000 தன்னார்வத் தற்காப்புப் படை

வெளிநாட்டுத் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக ஈரான் முழுவதும் சுமார் 1,000 தன்னார்வத் தற்காப்புப் படைப் பிரிவுகளை உருவாக்க அந்நாட்டு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான சாத்தியமான போருக்கு தயாராகும் ஈரானிய பெண்கள் | Iran Women To The Battlefield War Against America

ஈரான் ஊடகங்களின் தகவலின்படி, ‘ஜன்பதா’ இயக்கத்தில் இதுவரை சுமார் 3.1 கோடி பொதுமக்கள் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 32 சதவீதம் பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரு நாட்டின் அமைதிக்கும் தற்காப்பிற்கும் அதன் மக்களின் தயார்நிலையே மிக முக்கியமான காரணியாகும்” என இந்த அமைப்பின் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022