தொடர்ந்து வான் பாயும் இரணைமடு நீர்த்தேக்கம்!

Sri Lanka Weather Rain
By Kanooshiya Dec 18, 2025 05:05 AM GMT
Kanooshiya

Kanooshiya

in சமூகம்
Report

கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கம் தொடர்ந்தும் நிரம்பி வழிந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கிளிநொச்சி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 37 அடி 9 அங்குலமாக அதிகரித்துள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப மேலும் 500 பில்லியன் ரூபாய் தேவை

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப மேலும் 500 பில்லியன் ரூபாய் தேவை

தொடர் மழை

இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு அதிகரித்து வருவதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வான் பாயும் இரணைமடு நீர்த்தேக்கம்! | Iranamadu Reservoir Continues To Overflow

அதன்படி, குறித்த நீர்த்தேக்கத்தின் 14 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு வான் கதவுகள் சுமார் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய எட்டு வான்கதவுகள் சுமார் ஆறு அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி நீர்த்தேக்கத்தின் வான் மட்டம் 36 அடி என்றும் மாவட்ட நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சிறீதரன் வலியுறுத்தல்

இந்நிலையில் இரணைமடு மற்றும் அக்கராயன் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் நன்னீர் மீன்பிடியை ஜீவனோபாயமாகக் கொண்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேற்றைய கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவர்களுக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட வள்ளங்கள் காணாமல் போயுள்ளன என்றும்,  எனவே இவ் விடயங்களை கருத்தில்கொண்டு அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கக்கூடிய உரிய வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், வெள்ள நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் பல்லவராயன் கட்டு,கிராஞ்சி போன்ற வீதிகளை உடனடியாக சீரமைக்கும் பணிகளை முன்னெடுக்குமாறும், புனரமைப்புக்கான பணிகள் தாமதப்படும் வீதிகள் தொடர்பிலும் ஆளுநரது கவனத்திற்கு கொண்டு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி - கஜி

UNP தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார் - ரணில் அறிவிப்பு

UNP தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார் - ரணில் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025