ஈரானிய கடற்படையை மீட்ட சிறிலங்கா!

Sri Lanka United States of America Iran Middle East
By Shalini Balachandran Mar 04, 2026 01:43 PM GMT
Report

மத்திய கிழக்குப் போர்க்களத்தால் இலங்கைக்கும் நெருக்கடி வரும் எனச் சிறிலங்கா அரசதலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் சொல்லிய பின்னணியில், அவரே எதிர்பாராத ஒரு நெருக்கடி ஈரானியப் போர்க்கப்பலான டெனா (IRIS Dena) இலங்கைக் கடற்பரப்புக்கு அப்பால் மூழ்கிய செய்தியுடன் வந்துள்ளது.

ஈரானியக் கடற்படை முற்றாக அழிக்கப்படும் என அமெரிக்க அரச தலைவர் ட்ரம்ப் சூளுரைத்து 48 மணிநேரத்திலும், அமெரிக்காவின் ஒபரேஷன் எபிக் பியூரி (Operation Epic Fury) படை நடவடிக்கையின் ஐந்தாம் நாளிலும் இந்தக்கலம் இலங்கைக் கடல் எல்லைக்கு வெளியே வலப்பக்கமாகச் சரிந்து மூழ்கிவரும் நிழற்படத்தின் பின்னணியில் சில சாத்தியப்பாடுகள் உள்ளன.

ஆனால், இந்தப் போர்க்கப்பல் மூழ்கிய செய்தியில் இயந்திரக் கோளாறு குறித்த ஊகங்கள் அல்லது காரணங்கள் அநேகமாக இரண்டாம் பட்சமானவையாகத்தான் இருக்க முடியும்.

ஒன்றில் இந்தக் கப்பல் மீது மர்மத் தாக்குதல் வெளிப்புறத்திலிருந்து நடத்தப்பட்டிருக்க வேண்டும் அதுவும் இல்லையேல், ஈரானுக்கு வெளியே ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் தனியனாக உள்ள இந்தப் போர்க்கப்பலில் இருந்தால் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில், அதில் இருந்தவர்களில் யாராவது ஏதாவது செய்து கப்பலிலிருந்து தாம் தப்பி வெளியேறும் வகையில் ஒரு நாசவேலை நிலையை உருவாக்கியிருக்கக்கூடும்.

எனினும், முதன்மைக் காரணமாக இந்தக் கலம் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் பிராந்தியப் படையணியால் இலக்கு வைக்கப்பட்டிருக்கவும் கூடுமென்ற ஐயங்கள் உள்ளன.

இந்தக் கப்பல் தாக்கப்பட்டதா எனச் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் வினா எழுப்பினாலும் அரசாங்கத்திடம் பதில் இருக்காது.

மாறாக, இந்தக் கப்பல் தமது கடற்பரப்புக்குக் கொஞ்சம் வெளியே மூழ்கியதாக அது சொல்லியது.

இந்தச் செய்தியை எழுதும் நேரத்தில் மூழ்கிவரும் இந்தப் போர்க்கப்பலிலிருந்து 35 ஈரானியக் கடற்படையினர் சிறிலங்காக் கடற்படையால் மீட்கப்பட்டுத் தென்பகுதி காலியின் கராப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாம் ஈரானியக் கடற்படையினரை மீட்டமை குறித்து அமெரிக்கா சீற்றமடையக் கூடாது என்பதற்காக இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை எனச் சிறிலங்கா சொல்லியுள்ளது.

இந்தக் கப்பலில் 180 ஈரானியக் கடற்படையினர் இருந்த நிலையில் இதுவரை 35 பேரே மீட்கப்பட்டுள்ளதால் மிகுதிப் பேருக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

ஆகமொத்தம் டெனா (Dena) மலைச்சிகரத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டு 2021 இல் களமிறக்கப்பட்ட இந்த டிஸ்ட்ராயர் (Destroyer) ரக, அதாவது நாசகாரிக்கப்பல் தரையிலிருந்து வானுக்குப் பாயும் ஏவுகணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் எல்லாவற்றையும் கொண்டிருந்தாலும் இன்று இலங்கைக்கு அப்பால் இது கடற்சமாதியாகியுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியக் கடற்பரப்புக்கு வெளியே நேரம் பார்த்துச் செய்யப்பட்ட சம்பவமாக இந்த மர்ம மூழ்கடிப்பு நடந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னிருந்த நிலவரங்களை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு...


விவசாயிகளுக்கு ரூபாய் 25000 வரை உரமானியம்...! வெளியான அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூபாய் 25000 வரை உரமானியம்...! வெளியான அறிவிப்பு

சஹ்ரானின் வழக்கறிஞர் தற்போதைய நீதி அமைச்சர் : விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

சஹ்ரானின் வழக்கறிஞர் தற்போதைய நீதி அமைச்சர் : விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

மூன்றாம் உலகப்போர் மூளும் : ரஷ்யா கடும் எச்சரிக்கை

மூன்றாம் உலகப்போர் மூளும் : ரஷ்யா கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019