ஈரான் உச்ச தலைவர் குறித்து நீடிக்கும் மர்மம்..! வெளியான கடிதம்

United States of America Iran Iran Nuclear Sites Iran-US Conflict
By Thulsi Apr 07, 2026 03:32 AM GMT
Report

(IRGC) உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளே காரணம் என ஈரானின் மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டார் என ஏபி செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி யுஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

தளபதிகளின் மரணம் ஈரானியப் படைகளின் சித்தாந்தத்தில் எந்தவொரு 'குலைவையும்' ஏற்படுத்தாது, ஏனெனில் ஈரானியப் படைகளின் வரிசை மிகப்பெரியது" என அதில் மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம்

ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம்

வெளியிட்ட பல அறிக்கைகள்

ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட பிறகு அவரின் மகன் முஜ்தபா கமேனி ஈரானின் புதிய அதியுயர் தலைவராக நியமிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது.

ஈரான் உச்ச தலைவர் குறித்து நீடிக்கும் மர்மம்..! வெளியான கடிதம் | Irans Supreme Leader Made A Rare Public Statement

தனது தந்தைக்குப் பிறகு உச்ச தலைவராகப் பதவியேற்றதிலிருந்து, கமெனி பொதுவெளியில் தோன்ற  இல்லை.

அதன்பிறகு அவர் வெளியிட்ட பல அறிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டன. ஆனால், அவர் ஊடகங்களில் தோன்றாதது, அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்த வதந்திகளுக்கு வழிவகுத்தது.

பதவியேற்ற சில நாட்களிலேயே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் முஜ்தபா கமேனி காயமடைந்துள்ளதாகவும், அவரது முகம் சிதைந்திருக்கக்கூடும் என்றும் நம்புவதாக அமெரிக்கா கூறியது.

ஈரானுக்கு நாளைய இரவு அபாயகரமானது! உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சர்ச்சைக்குறிய கருத்து

ஈரானுக்கு நாளைய இரவு அபாயகரமானது! உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சர்ச்சைக்குறிய கருத்து

பாதுகாப்பு காரணங்கள்

மொஜ்தபா கமேனி அநேகமாக இறந்திருக்கலாம் அல்லது மிக மோசமான நிலையில் இருக்கலாம், ஏனெனில் அவரைப் பற்றி யாரும் இதுவரை கேள்விப்படவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். 

ஈரான் உச்ச தலைவர் குறித்து நீடிக்கும் மர்மம்..! வெளியான கடிதம் | Irans Supreme Leader Made A Rare Public Statement

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே" கமேனி பொதுவெளியில் தோன்றவில்லை என ஜெனிவாவிற்கான ஈரானின் ஐநா தூதர் தெரிவித்துள்ளார். 

ஈரானுக்கு நாளைய இரவு அபாயகரமானது! உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சர்ச்சைக்குறிய கருத்து

ஈரானுக்கு நாளைய இரவு அபாயகரமானது! உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சர்ச்சைக்குறிய கருத்து

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026