ஈரான் புரட்சிகர காவல்படையின் மிரட்டல்! அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளுக்கு பேரிடி

Middle East World Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Apr 22, 2026 04:33 AM GMT
Report

ஈரானை தாக்குவதற்கு எதிரிகளுக்கு தங்கள் நிலத்தையோ அல்லது வசதிகளையோ பயன்படுத்த அனுமதித்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எண்ணெய் உற்பத்தியில் இருந்து சம்பந்தப்பட்ட நாடுகள் விடைபெற வேண்டியிருக்கும் என ஈரானிய இராணுவத் தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஈரானிய புரட்சிகர காவல்படையின் விண்வெளிப் பிரிவின் தளபதியை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் சில பாரசீக வளைகுடா நாடுகள் ஈரானின் எதிரிகளுக்குத் தங்கள் நிலத்தைப் பயன்படுத்த அனுமதித்திருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நிலை தொடர்ந்தால் அந்த நாடுகளின் பொருளாதார உயிர்நாடி கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போர்நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் வழங்கிய குறுகிய கால அவகாசம்

ஈரானுடனான போர்நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் வழங்கிய குறுகிய கால அவகாசம்

இலக்கு பட்டியல்

எவ்வாறாயினும், எந்த நாடுகளை நோக்கி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பதை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

ஈரான் புரட்சிகர காவல்படையின் மிரட்டல்! அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளுக்கு பேரிடி | Irgc Threatens Who Help Iran S Enemies

மேலும், ஈரானின் "இலக்கு பட்டியல்" தற்போது இராணுவ நிலைகளைத் தாண்டி விரிவடைந்துள்ளதாகவும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய எண்ணெய் வயல்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் இதில் உள்ளடங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த வளைகுடா நாடுகளில் பல அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருப்பதுடன், அவற்றில் சில அமெரிக்க இராணுவத் தளங்களையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கின் வல்லரசாக இஸ்ரேல்...! நெதன்யாகு முழக்கம்

மத்திய கிழக்கின் வல்லரசாக இஸ்ரேல்...! நெதன்யாகு முழக்கம்

மீண்டும் போருக்கு திரும்பத் தயார் : ட்ரம்ப் அறிவிப்பால் கொதிநிலையில் மத்திய கிழக்கு

மீண்டும் போருக்கு திரும்பத் தயார் : ட்ரம்ப் அறிவிப்பால் கொதிநிலையில் மத்திய கிழக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020