அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்

Sri Lanka Police Ampara Anura Kumara Dissanayaka
By Dhilak Jan 04, 2026 11:19 AM GMT
Report

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேட்டினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி பொதுமக்கள் ஆரப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது, நேற்று(04) பிற்பகல் காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இடம் பெற்றுவரும் நிர்வாக சீர் கேட்டினால் நோயாளர்கள் நோய்க்கான சிகிச்சையை பெறமுடியாததையடுத்து வைத்திய பணிப்பாளரை உடன் இடமாற்றக் கோரி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அவுஸ்திரேலிய பத்திரிகையாளரின் கைப்பையை திருடிய சந்தேகநபர் கைது

அவுஸ்திரேலிய பத்திரிகையாளரின் கைப்பையை திருடிய சந்தேகநபர் கைது


சட்டவிரோத நடவடிக்கை

இதையடுத்து வைத்தியசாலைக்கு முன்னாள் நேற்று மாலையில் கொட்டும் மழையில் மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னேடுத்துள்ளனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம் | Irregularities At Akkaraipattu Base Hospital

இதன்போது, வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அடிதடி கலாச்சாரத்தை உடன் நிறுத்து வைத்திய பணிப்பாளரை உடன் வெளியேற்று, நோயாளிகளின் உயிரோடு விளையாடும் வைத்தியரை அதிகாரத்தில் இருந்து உடனடியாக நீக்கு, வைத்திய அதிகாரியின் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும், போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு வைத்திய பணிப்பாளர் வெளியேற வேண்டும், ஜனாதிபதி உடனடி வைத்தியரை விசாரணை செய்ய வேண்டும், என கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதிக்கு மகஜர் 

இதையடுத்து, அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் கொட்டும் மழையில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் மாலை 6.00 மணி வரை இடம்பெற்ற பின்னர் ஆர்ப்பாட காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம் | Irregularities At Akkaraipattu Base Hospital

இதேவேளை, ஜனாதிபதிக்கு இந்த வைத்தியசாலையில் இடம்பெற்ற சீர்கேடுகள் தொடர்பான மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஒரே நாளில் படைத்த சாதனை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஒரே நாளில் படைத்த சாதனை

கட்டுநாயக்கவில் பெருந்தொகை தங்கத்துடன் விமான பணிப்பெண் கைது

கட்டுநாயக்கவில் பெருந்தொகை தங்கத்துடன் விமான பணிப்பெண் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்